×

ஞானவாபி மசூதி வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது, வாரணாசி மாவட்ட நீதிமன்றம்

டெல்லி : ஞானவாபி மசூதி வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது, வாரணாசி மாவட்ட நீதிமன்றம்.
ஆணையரின் ஆய்வறிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது குறித்து இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.


Tags : Ganawabi Mosque ,Varanasi District Court , Gnanavapi Mosque, Order, Varanasi
× RELATED ஞானவாபி மசூதி தொடர்பான மனு இந்துக்கள்...