இந்தோனேஷியா: இந்தியா -பாக் இடையேயான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் முதல் கோல் தமிழக வீரர் கார்த்தி அடித்தார். பிரேந்தர் லக்ரா தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர் கார்த்தி முதல் கோல் அடித்து அசத்தியுள்ளார்.
Tags : Karthi ,Asian Cup , Tamil Nadu player Karthi scored the first goal in the Asian Cup hockey tournament