சீனா தாக்கினால் தைவானை பாதுகாப்போம்: ஜோ பைடன் பேச்சு

வாஷிங்டன்: தைவானை சீனா தாக்கினால் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஏக சீனா என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டாலும், படை பலத்தால் தைவானை சீனா கைப்பற்றுவதை ஏற்க முடியாது. உக்ரைனில் நடந்தது போன்று மற்றோரு படையெடுப்பை அனுமதிக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: