வழுத்தூர் கிராமத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் நடிகை நயன்தாரா பொங்கல் வைத்து வழிபாடு

வழுத்தூர்: வழுத்தூர் கிராமத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் நடிகை நயன்தாரா பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இயக்குநர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோயிலில் பொங்கல் வைத்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வழிபட்டார். நயன்தாராவை காண கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: