சென்னை கிண்டியில் உள்ள சேலம் ஆர்.ஆர்.பிரியாணி சமையல் குடோனில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள சேலம் ஆர்.ஆர்.பிரியாணி சமையல் குடோனில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து வாங்கப்பட்ட இறைச்சி தரமற்று இருப்பதாக பிரியாணி கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார். ஆர்,ஆர்,பிரியாணி கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Related Stories: