இந்தியா மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முன்வர வேண்டும்: தமிழிசை dotcom@dinakaran.com(Editor) | May 23, 2022 மாநில அரசு தமிழ் ஐதராபாத்: பெட்ரோல் டீசல் விலையை ஒன்றிய அரசு குறைத்தது போல் மாநில அரசும் குறைக்க முன்வர வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மாநில அரசும் வரியை குறைத்தால்தான் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறினார்.
ஆன்லைனில் பூஜை செய்யும் வசதி அறிமுகம் அமர்நாத் பனி லிங்கத்தை வீட்டிலேயே தரிசிக்கலாம்: ரூ.1100-5100 வரை கட்டணம்
உதய்பூர் டெய்லர் படுகொலை வழக்கு முக்கிய குற்றவாளியும், பாக். தீவிரவாத அமைப்பும் தீட்டியுள்ள சதிகள் என்ன?: செல்போன்களை கிளற என்ஐஏ முடிவு
சீனா, ரஷ்யா போர் விமானங்களை நிராகரித்தது இந்தியாவின் தேஜஸ் விமானத்தை கொள்முதல் செய்கிறது மலேசியா: எச்ஏஎல் நிறுவனத்துடன் விரைவில் ஒப்பந்தம்
டாடாவின் ஏர் இந்தியாவில் வேலை மொத்தமாக இன்டர்வியூக்கு போன பைலட், ஊழியர்கள் விமானங்களை இயக்க முடியாமல் தவித்த நிறுவனம்
வைர நகைகள் விற்பனையில் நடுத்தர மக்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது: இந்தாண்டு விழாக்கால விற்பனை 12% வரை உயரும் என எதிர்பார்ப்பு
உரிமம் பெற்றவர்கள் இரண்டுக்கு மேல் துப்பாக்கி வைத்திருந்தால் நடவடிக்கை: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு
ராகுல் காந்தி அலுவலகம் மீது தாக்குதல் வயநாடு மாவட்ட மாணவர்கள் கூட்டமைப்பு அதிரடி கலைப்பு: கேரளாவில் மாநில கமிட்டி நடவடிக்கை
மகாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜ வேட்பாளர் ராகுல் நர்வேகர் சபாநாயகர் தேர்தலில் வெற்றி
ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் பொதுமக்களிடம் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகி என விசாரணையில் அம்பலம்
நிலச்சரிவால் அமர்நாத் யாத்திரை பாதிப்பு; ஒரே இரவில் 2 பாலத்தை சீரமைத்த ‘சினார்’ படை: யாத்ரீகர்கள் மகிழ்ச்சி
ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் இனிப்பு ஊட்டியது சரியா?: நினைவுகளை பகிர்ந்து கொண்ட சரத்பவார்