நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளிலும் ஆய்வு: ஆட்சியர் தகவல்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளிலும் ஆய்வு நடத்தப்படும் என ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார். வெளி மாவட்டத்தில் இருந்து கனிமவள அதிகாரிகளும் ஆய்வு மேற்கொள்ள வருகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: