தமிழகம் திருப்பூர் அருகே தாய் மற்றும் 2 மகன்கள் கொலை dotcom@dinakaran.com(Editor) | May 23, 2022 திருப்பூர் திருப்பூர்: நெருப்பெரிச்சல் அரசுப்பள்ளி வீதியில் வசித்து வந்த தாய் மற்றும் 2 மகன்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். தாய் முத்துமாரி(38), மற்றும் அவரது மகன்கள் தரணீஷ் (9), நித்தீஷ் (6) ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
திரிசூலம், அனகாபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் திறந்தநிலை கல்குட்டைகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலக ஆதார் மையத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி உதவித் தொகையுடன் மாணவர் சேர்க்கை: கலெக்டர் தகவல்