×

இலங்கையில் புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்பு

கொழும்பு: இலங்கையில் 8 புதிய அமைச்சர்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விவசாயம், வனவிலங்குத்துறை - மஹிந்த அமரவீர, ஊடகம், போக்குவரத்து - பந்துல குணவர்த்தன உள்ளிட்ட 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். 


Tags : Sri Lanka , 8 new ministers take office in Sri Lanka
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்