குற்றம் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது dotcom@dinakaran.com(Editor) | May 23, 2022 முதல் அமைச்சர் சென்னை: முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தென்காசி, ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் மிரட்டல் விடுத்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் அருகே பரபரப்பு; அதிகாலை எழுந்து சாணி தெளிக்க சொன்ன மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள்: ஆண் நண்பருடன் கைது
கலெக்டர் அலுவலகத்தில் போலியாக நேர்காணல் நடத்தி வேலை வாங்கித் தருவதாக ரூ.1.26 கோடி மோசடி செய்த 2 பேர் கைது: பெண் உட்பட 2 பேருக்கு வலை
கலெக்டர் ஆபீசில் போலியாக நேர்காணல் நடத்தி வேலை வாங்கித் தருவதாக; ரூ. 1.26 கோடி மோசடி செய்த 2 பேர் கைது
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உதவியாளர்கள் கைது: அமலாக்கத்துறை விசாரணை
ரவுடிகளுடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து; ரூ.20 லட்சத்தை பங்கு போட்ட இன்ஸ், 3 எஸ்ஐ சஸ்பெண்ட்; எஸ்பி அதிரடி நடவடிக்கை