முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

சென்னை: முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தென்காசி, ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் மிரட்டல் விடுத்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: