வர்த்தகம் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது dotcom@dinakaran.com(Editor) | May 23, 2022 மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 288 புள்ளிகள் உயர்ந்து 54,615 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 55 புள்ளிகள் உயர்ந்து 16,321 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 427 புள்ளிகள் உயர்ந்து 54,178 புள்ளிகளில் வர்த்தகம்..!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 315 புள்ளிகள் உயர்ந்து 54,066 புள்ளிகளில் வர்த்தகம்..!!
சர்ப்ரைஸ் கொடுத்த தங்க விலை... 2 நாளில் ரூ. 1,064 சரிவு... ஒரு சவரன் ரூ.37,376க்கு விற்பனை : நகை பிரியர்கள் ஹேப்பி!!
வரலாறு காணாத அளவில் உச்சம் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: சென்னையில் ரூ.1,068.50க்கு விற்பனை
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1068.50 க்கு விற்பனை... வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.8.50 குறைந்தது!!