சாலை வசதி செய்துதரக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டம்

சேலம்: சாலை வசதி செய்துதரக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டம் ஈடுபட்டுள்ளனர். கூ. குட்டப்பட்டி கிராம மக்கள் தங்களது ஆதார் அட்டைகளை ஒப்படைத்து போராட்டத்தில்  ஈடுப்பட்டுள்ளனர். வனப்பகுதிகள் இருக்கும் கிராமத்திற்கு சாலை  வசதி அமைத்து தர பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது 

Related Stories: