×

16 நாடுகளுக்கு பயண தடை விதித்த சவுதி அரேபியா

ரியாத்: கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் 16 நாடுகளுக்கு சவுதி அரேபியா பயண தடை விதித்தது. சவுதி மக்கள் இந்தியா, பெலாரஸ், ஆப்கன், இந்தோனேசியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Saudi Arabia , Saudi Arabia bans travel to 16 countries
× RELATED சவூதி அரேபிய சிறையில் இருந்து...