குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி டோக்கியோ சென்றடைந்தார்

டோக்கியோ : குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பானில் உள்ள டோக்கியோவுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாட்டு பிரதமர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Related Stories: