தமிழகம் எருமை அபிவிருத்தி மையம் கட்டப்படும் இடத்தில் கொட்டும் மழையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு dotcom@dinakaran.com(Editor) | May 22, 2022 முதல் அமைச்சர் ஸ்டாலின் எருமை அபிவிருத்தி நிலையம் உதகை: எருமை அபிவிருத்தி மையம் கட்டப்படும் இடத்தில் கொட்டும் மழையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தோடர் இன மக்களின் வீடுகளுக்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
திண்டுக்கல் ஆத்தூர் பகுதியில் அனுமதியின்றி சாயப்பட்டறை தொழிற்சாலை செயல்படுகிறதா?: ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி
நாகர்கோவில் காசி, 120 பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதாக ஐகோர்ட் கிளையில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல்..!