சென்னை கோயம்பேடு அருகே வி.ஆர். மாலில் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை கோயம்பேடு அருகே வி.ஆர். மாலில் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழந்தனர். மயங்கி விழுந்த மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரவீன்(23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரவீனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: