களக்காடு அருகே சிங்கி குளத்தில் சமையல் தொழிலாளி மர்மமான முறையில் மரணம்

நெல்லை:களக்காடு அருகே சிங்கி குளத்தில் சமையல் தொழிலாளி முருகன்(45) மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். வெட்டுக்காயங்களுடன் வயலில் இருந்து கிடந்த முருகனின் உடலை மீட்டு களக்காடு போலீஸ் விசாரணை நடத்தி  வருகிறார்கள்.

Related Stories: