தமிழகம் திருத்துறைப்பூண்டி அருகே கழுவங்காடு கிராமத்தில் தனலட்சுமி என்பவர் அடித்து கொலை : போலிஸ் விசாரணை dotcom@dinakaran.com(Editor) | May 22, 2022 தலட்சுமி வேப்பங்காடு கிராமம் முத்துவாரம்பூண்டி திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே கழுவங்காடு கிராமத்தில் தனலட்சுமி என்பவர் அடித்து கொலை செய்யபட்டுள்ளனர். குடும்ப தகராறில் தனலட்சுமி கொலை செய்யப்பட்டாரா என முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி சமையலர் தேர்வு அறிவிப்பு ரத்து: இடைக்கால தடை விதிப்பு
வெள்ளப் பெருக்கால் குற்றாலம், மெயினருவியில் குளிக்க தடை பழைய குற்றாலம்; ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீராடினர்
கரூர் அருகே தனியார் சர்க்கரை ஆலையை கண்டித்து போராட்டம்: கரித்தூளால் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக புகார்
2 ஆண்டுகளுக்கு பிறகு பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆனிமாத நாற்று நடவு விழா-பொன்னேர் பூட்டி பட்டீஸ்வரர் வயலில் இறங்கினார்
விருதுநகர் மருத்துவக்கல்லூரி அருகே பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
ஆழியாற்றில் முதல்போக சாகுபடிக்கு நீர் திறப்பை குறைத்து பழைய ஆயக்கட்டு மெயின் வாய்க்கால் சீரமைப்பு பணி தீவிரம்-விவசாயிகள் மகிழ்ச்சி
தச்சநல்லூரில் சந்திமறித்தம்மன் கோயில் அருகே சாலையோரம் குவிந்துள்ள மணலால் விபத்து அபாயம்-விரைவில் அகற்றி சீரமைக்கப்படுமா?
நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் விரிவுப்படுத்தப்பட்ட அன்னதானத் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடக்கி வைத்தார்!!