பெட்ரோல் டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு மேலும் குறைக்க வேண்டும்:தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

சென்னை: பெட்ரோல் டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு மேலும் குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்தபோது தற்போதைய வரி 2014-ம் ஆண்டு இருந்ததைவிட அதிகமாகவே உள்ளது என்றும் 8 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் மீதான வரியை பல மடங்கு உயர்த்திய ஒன்றிய அரசு தற்போது சிறிதளவு மட்டுமே குறைந்துள்ளது என்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

Related Stories: