ராஜபாளையம் அருகே பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் 6 நாட்கள் வேலைநிறுத்தம்

விருதுநகர் : ராஜபாளையம் அருகே பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிதுள்ளனர். நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை 6 நாட்கள் வேலைநிறுத்தம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: