தமிழகம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116 அடியை தாண்டியது dotcom@dinakaran.com(Editor) | May 22, 2022 மேட்டூர் அணை சேலம்: சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 116.67 அடியாக உள்ளது. நீர் இருப்பு 88.25 டிஎம்சி-யாக உள்ளது. மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 46,353 கனஅடியில் இருந்து 25,161 கனஅடியாக குறைந்துள்ளது.
தி.மலையில் நேரடி கொள்முதல் நிலையங்களில் 10 லட்சம் டன் கொள்முதல்: ஆட்சியர், நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு விவசாயிகள் நன்றி
திருப்பத்தூர் நாட்றம்பள்ளி பேரூராட்சி வரிதண்டலர், நீர்த்தேக்க தொட்டி காவலர், அலுவலக உதவியாளர் என 3 பேர் சஸ்பெண்ட்
சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு, ஆனி திருமஞ்சன திருவிழாயொட்டி தேரோட்டம்
பைப்லைன் இல்லாததால் மழைநீர் கசிவு அருவிபோல் காட்சியளிக்கும் மெட்ரோ ரயில் மேம்பாலம்: பொதுமக்கள் தவிப்பு