மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116 அடியை தாண்டியது

சேலம்: சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 116.67 அடியாக உள்ளது. நீர் இருப்பு 88.25 டிஎம்சி-யாக உள்ளது. மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 46,353 கனஅடியில் இருந்து 25,161 கனஅடியாக குறைந்துள்ளது.

Related Stories: