விளையாட்டு தென்கொரியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை வில்வித்தை போட்டி: 5 பதக்கங்கள் வென்றது இந்தியா dotcom@dinakaran.com(Editor) | May 22, 2022 இந்தியா உலக உலகக்கோப்பை தென் கொரியா சியோல்: தென்கொரியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா இதுவரை 5 பதக்கங்கள் வென்றுள்ளது. வில்வித்தை காம்பவுண்ட் ஆடவர் அணி பிரிவில் இந்திய குழு தங்கம் வென்று அசத்தியுள்ளது.
ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடர் இந்திய அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் நியமனம் ஏன்?..பயிற்சியாளர் டிராவிட்டிற்கு பதிலாக லட்சுமணன்
இளம்வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருங்கால இந்திய கிரிக்கெட்டை வளமாக அமைக்க விரும்புகிறோம்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி
கனடா ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஆண்ட்ரிஸ்கு, ஸ்வார்ட்ஸ்மேன் வெற்றி: முதுகுவலியால் வெளியேறினார் ஒசாகா