விளையாட்டு ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: 33 பதக்கம் வென்றது இந்தியா dotcom@dinakaran.com(Editor) | May 22, 2022 ஜூனியர் உலகக் கோப்பை படப்பிடிப்பு போட்டி இந்தியா ஜெர்மனி: சுகல் நகரில் நடந்து முடிந்த ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா 33 பதக்கம் வென்றுள்ளது. 13 தங்கம், 15 வெள்ளி மற்றும் 5 வெண்கல பாதகனகலி இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றுள்ளனர்.
முன்னணி வீரர்கள் இல்லாத விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் இன்று போட்டி அட்டவணை வெளியீடு: தரவரிசை புள்ளிகளும் கிடையாது
ஈஸ்ட்போர்ன் இன்டர்நேஷனல் டென்னிஸ் பவுலா படோசா, மரியா சக்கரி அதிர்ச்சி தோல்வி: இரட்டையரில் செரீனா ஜோடி வெற்றி
ஆஸி.க்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி 4 ரன் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி: 30ஆண்டுக்கு பின் சொந்த மண்ணில் தொடரை வென்று அசத்தல்