×

நிகத் ஜரீன் வெற்றி வாசன் வாழ்த்து

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: துருக்கியில் நடந்த உலக சீனியர் பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தெலங்கானாவை சேர்ந்த வீராங்கனை நிகத் ஜரீன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. 52 கிலோ எடைப்பிரிவில் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறி, வெற்றி பெற்றார். பெண்கள் விளையாட்டில் ஈடுபட, ஆர்வம் கொள்ள, போட்டியில் பங்கேற்க நிகத் ஜரீன் சாதனை ஊக்கமளிக்கிறது.

Tags : Nikath Zareen , Congratulations to Nikath Zareen on his victory
× RELATED கடினமான நேரங்களில் பெற்றோர் எனக்கு...