திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலின் தெப்பத் திருவிழா கமலாலய குளத்தில் தொடங்கியது

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலின் தெப்பத் திருவிழா  கமலாலய குளத்தில் தொடங்கியது. இதில் கல்யாண சுந்தரேஸ்வரர் பார்வதி சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Related Stories: