×

ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

உதகை: ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையின் முக்கோண சந்திப்பில் ஜான் சல்லிவன் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Tags : John Sullivan ,CM. K. Stalin , Chief Minister MK Stalin unveiled the statue of John Sullivan, the creator of Ooty
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்;...