தாய்லாந்து ஓபன் அரையிறுதியில் சிந்து

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் ஜப்பான் நட்சத்திரம் அகானே யாமகுச்சியுடன் நேற்று மோதிய சிந்து 21-15, 20-22, 21-13 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 51 நிமிடத்துக்கு நீடித்தது. அடுத்து அரையிறுதியில் ஒலிம்பிக் சாம்பியன் சென் யூ பெய் (சீனா) சவாலை சிந்து எதிர்கொள்கிறார்.

Related Stories: