சென்னை காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வேதபாராயணம் பாட பிறப்பித்த உத்தரவு: ஐகோர்ட் நிறுத்தி வாய்ப்பு dotcom@dinakaran.com(Editor) | May 20, 2022 காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் Icourt சென்னை: காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வேதபாராயணம் பாட பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. வரதராஜ பெருமாள் கோயிலில் தென்கலையினர் மட்டும் பாட அனுமதி வழங்கி உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவு நிறுத்தப்பட்டுள்ளது.
உயர்கல்விக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு முதல் நாளிலேயே 15,000 மாணவிகள் விண்ணப்பம்..!!
சிறைகளில் நீண்ட ஆண்டுகளாக உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் : தமிழக அரசுக்கு பாப்புலர் ப்ரண்ட் வலியுறுத்தல்
தமிழக அரசின் தாய் - சேய் நலப்பெட்டக டெண்டரை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!
சென்னை நகர் பகுதியில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்து அழிப்பு
திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்