தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டியில் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி

தாய்லாந்து: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டியில் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். காலிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அஹானே யமக்குச்சியை 21-15, 20-22, 21-13 என்ற கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து  அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Related Stories: