இந்தியா நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த குவாரி உரிமையாளர் செல்வராஜ் கைது dotcom@dinakaran.com(Editor) | May 20, 2022 செல்வராஜ் நெல்லை மங்களூரு: நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த குவாரி உரிமையாளர் செல்வராஜ் மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா வேட்புமனு தாக்கல்: ராகுல், சரத்பவார், அகிலேஷ் பங்கேற்பு
வெள்ளத்தால் பாதித்துள்ள மாநிலங்களுக்கு நிவாரண பொருட்களை இலவசமாக அனுப்பலாம்: வடகிழக்கு ரயில்வே அறிவிப்பு
அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானம் நிறைவேற்றும் விவகாரத்தில் எங்கள் வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க வேண்டாம்; உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனுதாக்கல்
ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கவுகாத்தியில் தங்கியுள்ள சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மடிப்பாக்கம் பாதாள சாக்கடை விவகாரம்; கால நிர்ணயம் செய்ய உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.! உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
அக்னிபாதை திட்டத்தில் 3 நாட்களில் 56,960 பேர் விண்ணப்பம்; இந்திய விமானப்படை தகவல்.! ஜூலை 5ம் தேதி கடைசி நாள்