சென்னை: சென்னையில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டியளித்துள்ளார். மேலும், 16 ரவுடிகள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்….
The post சென்னையில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க தொடர் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் பேட்டி appeared first on Dinakaran.