ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் நோட்டீஸ்

டெல்லி: ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. சேவைகளில் குறைபாடு, அதிக கட்டணம் உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக 15 நாளில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: