சென்னை தமிழகம், புதுச்சேரியில் வரும் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழையே பெய்யும்.: வானிலை மையம் தகவல் dotcom@dinakaran.com(Editor) | May 20, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் பாண்டிச்சேரி வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வரும் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழையே பெய்யும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரசு தொடர்ந்து செயல்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
புதர்மண்டி, விஷ ஜந்துக்கள் வசிப்பிடமானது மீண்டும் புத்துயிர் பெறுமா உழவர் சந்தை: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தாம்பரத்தில் 212 பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைபாடு உள்ள வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை: ஆர்டிஓ எச்சரிக்கை
மாநில அரசு, குடும்ப ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை வீட்டில் இருந்தே சமர்ப்பிக்கலாம்: அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு
அதிமுக ஆட்சியில் அம்மா உணவகங்களில் ஊழல் சிறு கடைகளுக்கு உணவை விற்று முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலம்: சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடித்து அறிக்கை தயாரிப்பு