×

ஓமலூர் அருகே புளியம்பட்டியில் வாகன சோதனையில் கைத்துப்பாக்கி பறிமுதல்.: 2 பேர் கைது

சேலம்: ஓமலூர் அருகே புளியம்பட்டியில் வாகன சோதனையில் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பைக்கில் துப்பாக்கியுடன் சேலம் நோக்கி சென்ற சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Pliyambatti ,Omalur , Seizure of handgun during vehicle search at Puliyampatti near Omalur: 2 arrested
× RELATED விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க எதிர்ப்பு