×

பெகாசஸ் விசாரணை குழுவுக்கு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு.: உச்சநீதிமன்றம்

டெல்லி: பெகாசஸ் விசாரணை குழுவுக்கு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் மாதம் 20-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


Tags : Pegasus Commission of Inquiry ,Supreme Court , Extension of time to file report to Pegasus Commission of Inquiry .: Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...