என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி கிராமத்தில் நில அளவீடு செய்ய மக்கள் எதிர்ப்பு

கடலூர்: என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி கிராமத்தில் நில அளவீடு செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நில அளவீடு செய்ய வந்த தமிழ்நாடு நில எடுப்புத்துறை அதிகாரிகளை கருப்புக்கொடியுடன் மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

Related Stories: