அயோத்திதாசர் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து

சென்னை: திராவிட இயக்க முன்னோடிகளில் முதன்மையானவரான பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாளில் அடிமை விலங்கை சுயமரியாதையோடு திராவிட இனத்தின் பண்பாட்டை காக்க உறுதியேற்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்தார்

Related Stories: