வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,016 புள்ளிகள் உயர்ந்து, 53,808 புள்ளிகளில் வணிகம் dotcom@dinakaran.com(Editor) | May 20, 2022 பம்பாய் பங்கு மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,016 புள்ளிகள் உயர்ந்து, 53,808 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 319 புள்ளிகள் உயர்ந்து, 16,129 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38,336க்கு விற்பனை
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.187 குறைந்து ரூ.2,186க்கு விற்பனை: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை!! .
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் நேற்றைய விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.... ஒரு கிராம் ரூ.4,683-க்கும், சவரன் ரூ.37,464-க்கு விற்பனை