×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து, ரூ.38,288-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து, ரூ.38,288-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து, ரூ.4,786-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.65.90-க்கு விற்கப்படுகிறது.


Tags : Chennai , 22 carat gold rose by Rs 248 to Rs 38,288 per ounce in Chennai.
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...