இஸ்தான்புல்: உலக குத்துசண்டை போட்டியில் இந்தியாவின் நிகாத் ஜரின் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மகளிருக்கான உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை நீகாத் ஜரின் தங்கம் வென்றார்
Tags : Nikath Jareen , Indian boxer Nikath Zareen wins world boxing gold medal