பாமாயில் ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்குவதாக இந்தோனேசிய அரசு அறிவிப்பு..!!

இந்தோனேசியா: பாமாயில் ஏற்றுமதிக்கு விதித்த தடையை திங்கட்கிழமை முதல் நீக்குவதாக இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது. பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை இந்தோனேசிய அரசு நீக்கியதால் சர்வதேச சந்தையில் விலை குறைய வாய்ப்பு உள்ளது. பாமாயில் விலை 50 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்ததை அடுத்து ஏற்றுமதிக்கு இந்தோனேசிய அரசு தடை விதித்திருந்தது.

Related Stories: