தேனி ஸ்ரீரெங்கபுரத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் கோயில் கட்டுமானப் பணிக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தேனி ஸ்ரீரெங்கபுரத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் கோயில் கட்டுமானப் பணிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தவும் இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு நிலத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டுவதால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளது என மனுதாரர் தெரிவித்திருந்தார்.

Related Stories: