பெரம்பலூரில் மனவளர்ச்சி குன்றிய மாணவிக்கு சூடு வைத்ததாக பொய் புகார் அளித்துள்ளனர்: தனியார் பள்ளி விளக்கம்

பெரம்பலூர்: பெரம்பலூரில் மனவளர்ச்சி குன்றிய மாணவிக்கு சூடு வைத்ததாக பொய் புகார் அளித்துள்ளனர் என்று தனியார் பள்ளி விளக்கம் அளித்துள்ளது. மாணவிக்கு வீட்டில் தான் ஏதோ நடந்துள்ளது என சந்தேகப்படுவதாக தனியார் பள்ளி குற்றம்சாட்டியுள்ளது. மாணவிக்கு கையில் ஏற்கனவே காயம் இருந்த நிலையில் வகுப்பு ஆசிரியர் மருந்து மட்டுமே போட்டுள்ளார்.

Related Stories: