×

ஜிஎஸ்டியில் முழு மாற்றங்கள் தேவை: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட்

சென்னை: ஜிஎஸ்டியில் முழு மாற்றங்கள் தேவை என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட் செய்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவுபடுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.  


Tags : Tamil Nadu ,Finance Minister ,Palanivel Thiagarajan , GST, Full Change, Tamil Nadu Finance Minister, Palanivel Thiagarajan, Tweet
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...