சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் காஷ்மீரைச் சேர்ந்த யாசின் மாலிக் குற்றவாளி: என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் காஷ்மீரைச் சேர்ந்த யாசின் மாலிக் குற்றவாளி என என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியில் தலைவரான யாசின் மாலிக் சட்டவிரோத பணபரிவர்தனையில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. தண்டனை விவரம் மே 25ல் அறிவிக்கப்படுகிறது.

Related Stories: