நீர்வரத்து அதிகரிப்பு!: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!!

நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: