×

எமன் வாயிலில் இருந்து பேரறிவாளனை மீட்டுக் கொண்டு வந்துள்ளார் தாயார் அற்புதம்மாள்: வைகோ புகழாரம்

சென்னை: பேரறிவாளன் விடுதலைக்காக அவரது தாய் வீராங்கனையாக போராடினார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடன் பேரறிவாளன், அற்புதம்மாள் ஆகியோர் சந்தித்தனர். எமன் வாயிலில் இருந்து பேரறிவாளனை மீட்டுக் கொண்டு வந்துள்ளார் தாயார் அற்புதம்மாள் என்று வைகோ புகழாரம் சூட்டினார்.


Tags : Arputhammal ,Perarivalan ,Yemen ,Vaiko , Eman, Perarivalan, Mother Arputhammal, Vaiko
× RELATED ஏமன் கிளர்ச்சியாளர்கள் கைவரிசை,...