வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,182 புள்ளிகள் சரிந்து 53,026 என்ற புள்ளிகளில் வர்த்தகம்..!! dotcom@dinakaran.com(Editor) | May 19, 2022 பம்பாய் பங்கு மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,182 புள்ளிகள் சரிந்து 53,026 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 349 புள்ளிகள் சரிந்து 15,891 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1068.50 க்கு விற்பனை... வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.8.50 குறைந்தது!!
ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38,336க்கு விற்பனை